அண்ணனுடன் இணைந்த பிரியங்கா காந்தி..!

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் முதல் பாரத் ஜடோ என்ற பாதை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமாரியில் தொடங்கிய இந்த பயணம், கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மாராட்டிய மாநிலங்களில் முடித்துள்ளார்.

தற்போது 12-வது நாளை எட்டியுள்ள இப்பயணம், மத்திய பிரதேசம் மாநிலம் போர்கான் பகுதியில், மேற்கொண்டு வருகிறார். அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, அடுத்த அடி தயாராகி வருகிறது என பதிவிட்டு வருகின்றனர்.