கவின் கேட்ட சம்பளத்தால் ஷாக்கான தயாரிப்பாளர்…எவ்ளோ தெரியுமா?

சின்னத்திரை தொடர்கள் மற்றும் பிக் பாஸ் மூலமாக பிரபலமானவர் கவின். இவர் லிப்ட், டாடா படத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார்.

டாடா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் கவின் தான் நடிக்கும் புதிய படங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கேட்டு வருகிறார்.

இந்நிலையில் கவின் நடிக்க உள்ள புதிய படத்திற்க்கு 2 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். இதனால் ஷாக்கான படத்தின் தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

RELATED ARTICLES

Recent News