ஆவின் பாலகங்கள் மற்றும் பால் முகவர்கள் ஆகியோருக்கு பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பச்சை நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டு ரூ.44 என நிர்ணயம் செய்யப்பட்டது. இது 500 மிலி ரூ.22-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஆவினுக்கு விற்பனை வாயிலாக நஷ்டம் ஏற்படுகிறது.
இந்நிலையில் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது. விரைவில் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் 70 சதவீதம் வரைகுறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், பால் முகவர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.