Connect with us

Raj News Tamil

புதுப்பேட்டை 2 கன்ஃபார்ம்.. அதிகாரப்பூர்வமாக சொன்ன செல்வராகவன்!

சினிமா

புதுப்பேட்டை 2 கன்ஃபார்ம்.. அதிகாரப்பூர்வமாக சொன்ன செல்வராகவன்!

செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. ரிலீஸ் ஆன சமயத்தில் வரவேற்பை பெற தவறிய அந்த திரைப்படம், பின்னாட்களில், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இதனால், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த வருடத்திற்குள், புதுப்பேட்டை இரண்டாம் பாகம் தொடங்கும் என்று கூறியுள்ளார். இதன்மூலம், புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எடுக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

More in சினிமா

To Top