புகழுக்கு ஒரு உயிரை பரிசளித்த மனைவி!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலம் அடைந்தவர் புகழ். முகபாவனைகளுக்கு பெயர் போன இவர், முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில், நடித்து வருகிறார்.

இதுமட்டுமின்றி, ஒரு திரைப்படத்தில், ஹீரோவாகவும், களமிறங்க உள்ளார். இந்நிலையில், புகழ் தனது பிறந்தநாளை, சமீபத்தில் மனைவியுடன் கொண்டாடியுள்ளார்.

மேலும், புகழுக்கு அவரது மனைவி பென்சி, நாய் குட்டியை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்து பதிவிட்ட புகழ், ரொம்ப நன்றி டி பொண்டாட்டி என்றும், நீ வேற லெவல் டி என்றும் பதிவிட்டுள்ளார்.