Connect with us

Raj News Tamil

புனே விரைவு சாலையில் பயங்கர விபத்து…7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது

இந்தியா

புனே விரைவு சாலையில் பயங்கர விபத்து…7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது

மும்பையிலிருந்து புனே செல்லும் விரைவு சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார், லாரி உள்பட 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.

வாகனங்களை அப்புறப்படுத்தி, சாலையை சீரமைப்பு செய்யும் பணியும் நடந்து வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top