Connect with us

Raj News Tamil

புஷ்பா 2 ரிலீஸ் தேதி இதுதான்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

சினிமா

புஷ்பா 2 ரிலீஸ் தேதி இதுதான்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில், கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று வெளியான திரைப்படம் புஷ்பா.

பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், 400 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது. முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம், பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர், அறிவித்துள்ளனர். அதன்படி, இப்படம் வரும் ஆகஸ்டு 15-ஆம் தேதி அன்று, உலகம் முழுவதும் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top