புஷ்பா 2-வின் 3D வெர்ஷன் நாளை வராது? புதிய தகவல்!

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு என்பது மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

நாளை இப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, புஷ்பா 2 படத்தை, 2D, 3D, I MAX ஆகிய 3 வெர்ஷன்களில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

இதில், 3-D வெர்ஷன் இன்னும் தயார் ஆகாததால், நாளை 2D Version மட்டும் தான் ரிலீஸ் ஆக உள்ளதாம். இதனால், 3-டி-யில் படத்தை காண ஆசைப்பட்ட ரசிகர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News