Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

குயின்ஸியின் மொத்த சம்பளம் இத்தனை லட்சமா? வேற லெவல்!

சினிமா

குயின்ஸியின் மொத்த சம்பளம் இத்தனை லட்சமா? வேற லெவல்!

பிக்-பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி, வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கிறது. பிக்-பாஸ் வீட்டில் இருந்து, இதுவரை 7 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதில், கடைசியாக குயின்ஸி வெளியேற்றப்பட்டிருந்தார். இந்நிலையில், இவர் பிக்-பாஸ் வீட்டில் சம்பாதித்த சம்பளம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது.

அதன்படி, ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில், 54 நாட்கள் இருந்த அவருக்கு, 8 லட்ச ரூபாய்-க்கும் மேல் வழங்கப்பட்டுள்ளதாம். இந்த தகவல், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top