Connect with us

Raj News Tamil

ராயன் படத்தின் சூப்பர் அப்டேட்! நாளை காத்திருக்கும் சர்ப்பரைஸ்!

சினிமா

ராயன் படத்தின் சூப்பர் அப்டேட்! நாளை காத்திருக்கும் சர்ப்பரைஸ்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன்.

வடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் தொடர்பான முக்கியமான அப்டேட்டை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதாவது, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நாளை நடைபெற இருப்பதாக, படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை அறிந்த ரசிகர்கள், தனுஷின் சுவாரசியமான பேச்சை கேட்பதற்கு, ஆவலுடன் உள்ளனர்.

More in சினிமா

To Top