ராயன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தற்போது தனது 50-வது படமான ராயன்-ஐ அவரே இயக்கி, நடித்துள்ளார்.

நேற்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இருப்பினும், டிரைலர், பாடல்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பால், இப்படம் முதல் நாளில் மட்டும், 17.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

ஆனால், கலவையான விமர்சனங்களின் காரணமாக, வரும் நாட்களில், இப்படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News