ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்த ராயன்! எத்தனை கோடி தெரியுமா?

நடிப்பதில் மட்டுமின்றி, திரைப்படங்கள் இயக்குவதிலும் ஆர்வம் கொண்ட தனுஷ், தனது 50-வது படத்தை அவரே இயக்கியுள்ளார்.

ராயன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், வரும் வெள்ளிக் கிழமை அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் தொடர்பான தகவல் தற்போது கிடைத்துள்ளது.

அதன்படி, இப்படம் ரிலீஸ்-க்கு முன்னதாகவே, ரூபாய் 2.1 கோடியை ப்ரீ புக்கிங்கில் வசூலித்துள்ளது. இது ராயன் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங் என்று சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News