வரும் 17-ஆம் தேதி., – தனுஷ் வெற்றிமாறன் ரசிகர்களுக்கு முக்கியமான நாள்.. சூப்பர் அப்டேட்..

நடிகர் தனுஷ்-ம், வெற்றிமாறனும் பல்வேறு வெற்றி படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளனர்.

இவர்கள் இரண்டு பேரும், தொழில் ரீதியாக மட்டுமின்றி, நட்பு ரீதியாகவும் மிகவும் நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர்கள் இரண்டு பேரும் இயக்கி வரும் திரைப்படங்கள் தொடர்பான முக்கிய அப்டேட் கசிந்துள்ளது.

அதாவது, வெற்றிமாறனின் விடுதலை 2-ஆம் பாகத்தின் முதல் பார்வையும், தனுஷின் ராயன் படத்தின் டிரைலரும், வரும் 17-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளதாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

RELATED ARTICLES

Recent News