தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளதாவது, அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யுமெனவும் இதில், நீலகிரி , தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை , தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாாி,
ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்புள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.