Connect with us

Raj News Tamil

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு மிதமான மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

வானிலை

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு மிதமான மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in வானிலை

To Top