Connect with us

Raj News Tamil

ஹீரோ லோகேஷ்..? ஹீரோயின் ஸ்ருதி ஹாசன்..? கமல் தயாரிப்பாளர்.. அதிரடி அறிவிப்பு

சினிமா

ஹீரோ லோகேஷ்..? ஹீரோயின் ஸ்ருதி ஹாசன்..? கமல் தயாரிப்பாளர்.. அதிரடி அறிவிப்பு

கமலின் தீவிரமான ரசிகர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர், துவண்டு கிடந்த கமலின் மார்கெட்டை, விக்ரம் படத்தின் மூலம் தூக்கி நிறுத்தினார்.

இப்படி கமலுக்கு மிகப்பெரிய திருப்பத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் மீண்டும் இணைந்துள்ளார்.

அதாவது, ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் எதிரெதிரே நிற்கும் புகைப்படத்தை, ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், இருவரும் இணைந்து படத்தில் நடிக்க உள்ளனர் என்று யூகங்களை கூறி வருகின்றனர். இந்த தகவல், பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top