தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை ராஜ் தொலைக்காட்சி இயக்குனர்கள் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மு.க ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜ் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் எம் ராஜேந்திரன் மற்றும் இயக்குனர்கள் எம் ராஜரத்தினம், எம் ரவீந்திரன், எம் ரகுநாதன் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.