Connect with us

Raj News Tamil

ஸ்ருதி ஹாசன் ஐட்டம் டேன்ஸ்-க்கு ஏங்கும் ராஜமௌலி!

சினிமா

ஸ்ருதி ஹாசன் ஐட்டம் டேன்ஸ்-க்கு ஏங்கும் ராஜமௌலி!

பிரபாஸ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சலார். இப்படத்தை புரமோஷன் செய்யும் நிகழ்ச்சி, சமீபத்தில் நடைபெற்றது.

இதில், நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் உடன், தெலுங்கு இயக்குநர் ராஜமௌலியும் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், இப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் ஐட்டம் நம்பர் எதுவும் இல்லையே என்று கூறினார்.

மேலும், அவரது நடன அசைவுகளை, நான் அவ்வப்போது செல்போனில் பார்ப்பேன் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

More in சினிமா

To Top