Connect with us

Raj News Tamil

ரஜினியின் 170 வது படத்தின் இயக்குனர் இவர்தான்..! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சினிமா

ரஜினியின் 170 வது படத்தின் இயக்குனர் இவர்தான்..! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த். அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினிக்கு 169 வது படமாகும்.

இதனை தொடர்ந்து ரஜினியின் 170 ஆவது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். இது ரஜினியின் 170 வது படமாகும்.

இந்த அறிவிப்பை லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top