Connect with us

Raj News Tamil

இமயமலையில் ரஜினியை கண்கலங்க வைத்த ரசிகர்..!

சினிமா

இமயமலையில் ரஜினியை கண்கலங்க வைத்த ரசிகர்..!

கடந்த 2019 ஆண்டிற்கு பிறகு, ரஜினி தற்போது மீண்டும் இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு பாபாஜி குகையில் ரஜினி தியானம் செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், 55 வயது மதிக்கத்தக்க ஒரு தமிழ் ரசிகரால் ரஜினி கண்கலங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, பாபாஜி குகைக்கு செல்லும் வழியில் அந்த ரசிகரை சந்தித்துள்ளார். தன்னை பார்ப்பதற்காகவே தமிழ்நாட்டிலிருந்து நடந்தே வந்ததை அறிந்த ரஜினி, அவருக்கு பண உதவியையும், இமயமலையில் தங்குவதற்கு ஒரு இடத்தையும் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்.

இப்படி வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதால் தான் ரஜினி அவ்வளவு கான்பிடண்ட்டா தன்னை கழுகுடன் ஒப்பிட்டுகொண்டாரோ..?

More in சினிமா

To Top