Connect with us

Raj News Tamil

ரூட்டை மாற்றிய ரஜினி..! அடுத்த படத்தின் அப்டேட்..!

சினிமா

ரூட்டை மாற்றிய ரஜினி..! அடுத்த படத்தின் அப்டேட்..!

அண்ணாத்த படத்திற்கு பிறகு, ரஜினி நடித்து வரும் படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தென் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான ரஜினி காந்த், மோகன் லால், சிவராஜ் குமார் ஆகியோர் இந்த படத்தில் நடிப்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் 170-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெய்பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் உருவாக்கத்தில் நடிப்பதாகவும், லைகா புரெடெக்‌ஷன் தாயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படம் சமூகம் சார்ந்த படமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை ரஜினி தரப்பில் இவ்வித அறிவிப்பும் வெளிவராதது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top