Connect with us

Raj News Tamil

மாஸ் என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார்….ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சினிமா

மாஸ் என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார்….ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்தது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top