Connect with us

Raj News Tamil

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுதான்..!!

சினிமா

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுதான்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170 -வது திரைப்படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் த.செ ஞானவேல் இயக்குகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் முன்னிட்டு படத்தின் டைட்டிலுடன் ஸ்பெஷல் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு ‘வேட்டையன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

More in சினிமா

To Top