ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம், வரும் ஆகஸ்டு 10-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் லியோவை காட்டிலும், அதிக பிசினஸ் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஜெயிலர் படம், கண்டிப்பாக 700 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கனிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல், விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.