Connect with us

Raj News Tamil

தி கோட் காட்சியை பார்த்த ரஜினி.. என்ன சொன்னார் தெரியுமா?

சினிமா

தி கோட் காட்சியை பார்த்த ரஜினி.. என்ன சொன்னார் தெரியுமா?

சினிமாவில் உள்ள கலைஞர்களின் திறமையை பாராட்டுவதில், எப்போதும் தனி கவனம் செலுத்துபவர் நடிகர் ரஜினிகாந்த்.

அந்த வகையில், நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் காட்சியை அவர் பாராட்டியுள்ளதாக, தகவல் கசிந்துள்ளது.

அதாவது, தி கோட் படத்தில், AI தொழில்நுட்பத்தை கொண்டு, மறைந்த கேப்டன் விஜயகாந்த் தோன்றும் வகையிலான காட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சியை தான் ரஜினிகாந்திடம், படக்குழு காண்பித்துள்ளது. இதனை பார்த்த சூப்பர் ஸ்டார், படக்குழுவினரை பாராட்டினாராம். இந்த தகவலின் மூலம், தி கோட் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாக தெரிகிறது.

More in சினிமா

To Top