சினிமா
31 வருடங்களுக்கு பிறகு மாஸ் இயக்குநருடன் ரஜினி கூட்டணி!

Published on
அண்ணாத்த படத்திற்கு பிறகு, ரஜினி படங்களில் நடிக்க மாட்டார் என்று ரசிகர்கள் பலரும் நினைத்திருந்தனர். ஆனால், பல்வேறு இளம் இயக்குநர்களிடம் அவர் கதை கேட்டு வருவதாக தகவல் கசிந்தது.
இதில், எந்த இயக்குநர் படத்தில் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது, அதுதொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ரஜினி அடுத்ததாக, 31 வருடங்களுக்கு பிறகு, இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில், படம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம். இந்த திரைப்படம் தளபதி படத்தின் சாயலில் இருக்க வேண்டும் என்றும், ரஜினி கேட்டுக் கொண்டுள்ளாராம். இந்த தகவல், ரஜினி ரசிகர்கள் பெரும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
Continue Reading
Related Topics:maniratnam, rajinikanth, super star rajinikanth next movie

Click to comment