Connect with us

Raj News Tamil

ரஜினி படத்தில் நடிக்க ஆசையா? உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!

சினிமா

ரஜினி படத்தில் நடிக்க ஆசையா? உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!

ரஜினியின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது, பலருக்கும் கனவாக இருக்கும் விஷயம். பல தேர்ந்த நடிகர்களுக்கு மட்டுமே, அந்த வாய்ப்பு பெரும்பாலும் கிடைக்கும்.

ஆனால், தற்போது அறிமுக நடிகர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும் நேரம் வந்துள்ளது. அதாவது, ஜெய் பீம் பட இயக்குநர் டி.ஜே.ஞானவேல், ரஜினியை வைத்து, படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் நடிப்பதற்கு புதுமுக நடிகர்கள் தேவை என்று, அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு, புதுமுக நடிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top