Connect with us

Raj News Tamil

ரஜினி – நெல்சன் படம் உறுதி? டைட்டில் இதுதான்?

சினிமா

ரஜினி – நெல்சன் படம் உறுதி? டைட்டில் இதுதான்?

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் ஜெயிலர். பெரும் வெற்றிப் பெற்ற இந்த திரைப்படம், 600 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது.

இதனால், இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வாய்ப்பு இருப்பதாக, இணையத்தில் தகவல் பரவி வந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் ஒருசிலர் கூறி வந்தனர்.

இந்நிலையில், ரஜினி – நெல்சன் அடுத்த இணைய இருப்பதாகவும், இப்படத்திற்கு ஹுக்கும் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அதிரடி தகவல் ஒன்று பரவி வருகிறது.

இது, ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு பரவி வரும் தகவல்கள், ரஜினி ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

More in சினிமா

To Top