Connect with us

Raj News Tamil

கூலி படத்தில் நடிக்க ரஜினிக்கு இத்தனை கோடி சம்பளமா?

சினிமா

கூலி படத்தில் நடிக்க ரஜினிக்கு இத்தனை கோடி சம்பளமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்துக்கு ‘கூலி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் ‘கூலி’ படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் பரவி வருகிறது. அதன் படி கூலி படத்திற்காக ரஜினிகாந்திற்கு ரூ 260 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top