Connect with us

Raj News Tamil

கலைஞருக்கு தாஜ்மஹால்.. புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!

சினிமா

கலைஞருக்கு தாஜ்மஹால்.. புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!

திமுக கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரையில், நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்ற நிலையில், இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், நினைவிட திறப்பு நிகழ்ச்சி மிகவும் அருமையாக நடைபெற்றது என்று தெரிவித்தார்.

மேலும், இது கலைஞரின் சமாதி என்று சொல்வதை விட, கலைஞரின் தாஜ்மஹால் என்றே சொல்லலாம் என்றும் அவர் கூறினார்.

More in சினிமா

To Top