Connect with us

Raj News Tamil

மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

சினிமா

மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜெயிலர். பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, சாதனை படைத்தது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் சிலை கடத்தல் கும்பல் பற்றிய ஆரம்பக் கட்ட கதைகள் மட்டுமே அடங்கிய நிலையில், இரண்டாம் பாகத்தில், அந்த சிலை கடத்தல் கும்பலை ரஜினி அழிப்பது போல் கதை நகரும் என்று கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில், நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். இதற்கு முன், சந்திரமுகி, அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்களில், இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top