Connect with us

Raj News Tamil

ரஜினியின் அப்பாவை பாத்திருக்கீங்களா? அறிய புகைப்படம் வைரல்!

சினிமா

ரஜினியின் அப்பாவை பாத்திருக்கீங்களா? அறிய புகைப்படம் வைரல்!

கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட மராத்தி குடும்பத்தை சேர்ந்தவர் ரஜினிகாந்த். நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

பின்னர், உச்ச நட்சத்திரமாக உயர்ந்த இவர், தற்போது கோடிகளில் சம்பளமாக பெற்று வருகிறார். என்னதான் பெரிய நட்சத்திரமாக உயர்ந்தாலும், இவரது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள், ரகசியமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், ரஜினி தந்தையின் புகைப்படம், தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம், இணையத்திலும் வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top