Connect with us

Raj News Tamil

ரஜினியின் எமோஷனல் பதிவு! – வைரலாகும் புகைப்படம்!

சினிமா

ரஜினியின் எமோஷனல் பதிவு! – வைரலாகும் புகைப்படம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்னு விஷால், விக்ராந்த் ஆகியோரது நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். இத்திரைப்படத்தில், ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், “என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் இந்த எமோஷனலான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top