Connect with us

Raj News Tamil

ரஜினியின் அடுத்த படத்தின் படபிடிப்பு ஆரம்பம்..?

சினிமா

ரஜினியின் அடுத்த படத்தின் படபிடிப்பு ஆரம்பம்..?

ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. படத்தின் வெற்றிக்காக இமயமலைக்கு சென்ற ரஜினி இந்த ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது இந்த படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரஜினிகாந்த் இந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

More in சினிமா

To Top