Connect with us

Raj News Tamil

தோல்வி பட இயக்குநர்.. ஓடி போய் வாய்ப்பு கொடுத்த சசிகுமார்!

சினிமா

தோல்வி பட இயக்குநர்.. ஓடி போய் வாய்ப்பு கொடுத்த சசிகுமார்!

இயக்குநராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சசிகுமார், தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த அயோத்தி, ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்த படத்திற்கு பிறகு, இவர் இயக்குநர் ராஜூ முருகன் படத்தில் இணைய இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் கதை தனக்கு பிடித்துவிட்டதால், 2 படங்களின் காலஷீட்டை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஜிப்ஸி, ஜப்பான் என்ற தொடர் தோல்வி படங்களை கொடுத்த ராஜூ முருகன், இந்த படத்தின் மூலமாவது கம்பேக் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…

More in சினிமா

To Top