சின்னத்திரையில் நடிகையாக வலம் வருபவர் ரக்ஷிதா. இவர், நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால், இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை ரக்ஷிதா தனது இன்ஸ்டா பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நான் இணையத்தில் வெளியிடும் பதிவுகள் அனைத்தும்,எனக்கு தீமை செய்தவர்களை எதிர்த்து நான் போடுவதாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இவரது இந்த பதிவு, தினேஷ்-க்காக தான் என்று, நெட்டிசன்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
