Connect with us

Raj News Tamil

தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டார்.. அச்சு அசல் ரம்பா போல் இருக்கும் மகள்.. வைரல் புகைப்படம்!

சினிமா

தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டார்.. அச்சு அசல் ரம்பா போல் இருக்கும் மகள்.. வைரல் புகைப்படம்!

அஜித், விஜய், ரஜினி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் ரம்பா.

திருமணம் செய்துக் கொண்டு கனடாவில் செட்டில் ஆகியுள்ள இவருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், தன்னுடைய வீட்டில் நடந்த பூஜையை புகைப்படமாக எடுத்து, சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ரம்பாவின் மூத்த மகளை பார்த்த ரசிகர்கள், அச்சு அசல் தன்னுடைய தாயை போலவே அவர் இருப்பதாக கூறி வருகின்றனர்.

மேலும், ரம்பாவின் மகள் அவரது தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டதாகவும், ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top