Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

ரஞ்சிதமே பாடகி குறித்து சுவாரசிய தகவல்!

சினிமா

ரஞ்சிதமே பாடகி குறித்து சுவாரசிய தகவல்!

தமன் இசையில், விஜய் மற்றும் எம்.எம்.மானஸி ஆகியோர் பாடியுள்ள பாடல், ரஞ்சிதமே. கடந்த 5-ஆம் தேதி அன்று வெளியான இந்த பாடல், பட்டிதொட்டியெங்கும், பெரும் ஹிட் அடித்தது.

மேலும், இந்த பாடலில் இடம்பெற்றிருந்த பாடகி மானஸியும், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இவருக்கு திருமணமாகி, குழந்தை உள்ளதா என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top