Connect with us

Raj News Tamil

புகைப்பட கலைஞர்களுக்கு ஷாக் கொடுத்த ராஷி கண்ணா..?

சினிமா

புகைப்பட கலைஞர்களுக்கு ஷாக் கொடுத்த ராஷி கண்ணா..?

இமைக்க நொடிகள் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ராஷி கண்ணா. அடங்க மறு, திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தற்போது ஹிந்தியில் யோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகைகளை புகைப்படம் எடுக்க கூடாது என சட்டம் இயற்ற வேண்டும், என்று ராஷி கண்ணா பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய இவர், நடிகைகளுடன் புகைப்படம் எடுக்க அனைவரின் விருப்பமாக இருப்பது உண்மைதான், அதே நேரத்தில் நடிகைகளுக்கு தனி உரிமை இருக்கிறது என்றார். மேலும் நடிகைகளின் விருப்பம் இல்லாமல், எல்லை மீறி புகைப்படம் எடுப்பது தவறு எனக் கூறிய இவர், இதற்கு தகுந்த சட்டங்கள் கொண்டு வர வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top