Connect with us

Raj News Tamil

தோனியை சந்தித்த ரஷித் கான்!

விளையாட்டு

தோனியை சந்தித்த ரஷித் கான்!

13-வது உலகக்கோப்பை தொடரில் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுதினம் மோத உள்ளன. இதற்கு இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், இந்தியா அணியில் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான எம்.எஸ். தோனியை சந்தித்தார்.

ரஷித் கான், தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, தோனியை சந்திப்பது எப்போது மகிழ்ச்சியான தருணம் என தெரிவித்துள்ளார்.

More in விளையாட்டு

To Top