Connect with us

Raj News Tamil

வாரிசு படத்திற்கு ராஷ்மிகா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா??

சினிமா

வாரிசு படத்திற்கு ராஷ்மிகா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா??

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படம் வசூலை வாரி குவித்தது.

இதில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா இதற்க்கு முன் தெலுங்கில் நடித்து வெளிவந்த கீதா கோவிந்தம் படம் மூலம் பிரபலமடைந்தார். கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்நிலையில் வாரிசு படத்திற்கு ராஷ்மிகா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அவர் 4 கோடி ரூபாய் வாங்கியதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top