Connect with us

Raj News Tamil

மது வாங்க வந்தவர்களை விரட்டியடித்த விஷால் – வைரல் வீடியோ

சினிமா

மது வாங்க வந்தவர்களை விரட்டியடித்த விஷால் – வைரல் வீடியோ

‘மார்க் ஆண்டனி’ படத்துக்குப் பிறகு நடிகர் விஷால், ஹரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ‘ரத்னம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் மது வாங்க வந்தவர்களை விரட்டி அடிப்பது போல காட்சி இடம்பெற்றுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top