Connect with us

Raj News Tamil

ரவீந்தருக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

சினிமா

ரவீந்தருக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

லிப்ரா புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் ரவீந்தர். இவர், சின்னத்திரை நடிகர் மகாலட்சுமியை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். வந்த சில நாட்களிலேயே, அவருக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இவர் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்துக் கொண்டு, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியை ரிவ்யூ செய்ய வந்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top