என்னை மன்னிச்சிருங்க…நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி ஆர்பிவிஎஸ் மணியன் மனு

ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து இழிவாகவும் அவதூறாகவும் பேசிய விஸ்வ இந்து பரீசத் முன்னாள் மாநில துணைத்தலைவர் ஆர்பிவிஎஸ் மணியன் கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News