ரெடியா – முக்கிய அப்டேட் தந்த இயக்குனர் அட்லீ!!!

தமிழ் திரையுலகில் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான அட்லீ, தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கிறார். அவர் இயக்கிவரும் படத்திற்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. இதில்,ஷாருக்கான் நயன்தாரா,விஜய்சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. தற்போது ஜவான் திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது . அதன்படி இயக்குனர் அட்லீ தனது சமூக வலைதளத்தில்,ஒரு கண்ணின் புகைப்படத்தை பகிர்ந்து ரெடியா? என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் பலர் இது விஜய் சேதுபதியின் அறிமுக போஸ்டராக இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News