Connect with us

Raj News Tamil

ஆண்களுடன் உடலுறவு.. ஆபாசமாக பேசிய ரெஜினா!

சினிமா

ஆண்களுடன் உடலுறவு.. ஆபாசமாக பேசிய ரெஜினா!

கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் நடித்து, பிரபலம் அடைந்தவர் நடிகை ரெஜினா.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், உடலுறவு தொடர்பான விஷயத்தில், ஆண்களும், மேகியும் ஒன்று என்று பேசியுள்ளார்.

இவ்வாறு ஆபாசமான முறையில் ரெஜினா பேசியிருப்பது, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

More in சினிமா

To Top