சத்யராஜ் நடிப்பில் உருவான கடலோர கவிதைகள் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா.
இந்த படத்திற்கு பிறகு, புன்னகை மன்னன், எங்க ஊரு பாட்டுக்காரன், பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு, வாய்ப்புகள் குறைந்ததால், குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில், இவர் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், சின்ன வயசு ரேகா பார்ப்பது போல் உள்ளதாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.