Connect with us

Raj News Tamil

ரிஸ்க் எடுக்கும் சிவகார்த்திகேயன்! அயலான் படக்குழு அறிவிப்பு!

சினிமா

ரிஸ்க் எடுக்கும் சிவகார்த்திகேயன்! அயலான் படக்குழு அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அயலான்.

கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம், தொழில்நுட்ப பணிகளின் காரணமாக, இன்னும் முடிவடையாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் 2024-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று, ரிலீஸ் ஆக உள்ளது.

விக்ரமின் தங்கலான், பிரபாஸின் கல்கி ஆகிய படங்கள், அன்றைய தினம் வெளியாவதால், இப்படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த தைரியமான முடிவை, படக்குழுவினர் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top