ராபர்ட் மாஸ்டருக்கு மொத்தமாக கிடைத்த சம்பளம் இவ்வளவா?

பிக்-பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. கெட்ட பெயர் வாங்கிய ஒவ்வொரு போட்டியாளர்களும், தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் மொத்தமாக வாங்கியுள்ள சம்பளம் தொடர்பான தகவல், தற்போது கசிந்துள்ளது.

ஒரு வாரத்திற்கு இரண்டு லட்சம் என்ற கணக்கில், மொத்தம் 7 வாரங்கள் பிக்-பாஸ் வீட்டில் இருந்த ராபர்ட் மாஸ்டர், ரூ.14 லட்சம் பெற்றுள்ளார்.