Connect with us

Raj News Tamil

சாதனை பட்டியலில் இடம்பெறும் ரௌடி பேபி பாடல்..!

சினிமா

சாதனை பட்டியலில் இடம்பெறும் ரௌடி பேபி பாடல்..!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் மாரி 2. இப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றிப் பெறவில்லை என்றாலும், படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் இதுவரை எந்த தமிழ்த் திரைப்பட பாடலும் செய்யாத சாதனையை ரவுடி பேபி செய்துள்ளது. அதாவது, 150 கோடி பார்வையாளர்களை பெற்று எந்தவொரு தென்னிந்திய பாடலும் இதுவரை செய்யாத சாதனையை படைத்துள்ளது ரௌடி பேபி பாடல். இதனை படக்குழு, சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளது.

தனுஷின் பாடல் வரிகளுக்கு யுவன் இசையமைக்க, பிரபுதேவா இந்த பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top